News Tab 5 (List Style)
- கட்டுரைகள்
- முக்கியச் செய்திகள்
தேவையற்ற பதற்றத்தை குறைக்க உதவும் பயிற்சிகள்
பிரச்சனை இருக்கோ இல்லையோ எதற்கெடுத்தாலும் சிலருக்கு அத்தனை பதற்றம் வரும். கை எல்லாம் அத்தனை நடுங்கும். இல்லையென்றால் கையை அசைத்து அசைத்து பேசுவார்கள். இப்படி பேசுபவர்கள் கிட்ட முதலில் பதட்டத்தை கொஞ்சம் மறந்து ரிலாக்ஸாக பேச முயற்சி பண்ணுங்க என்பேன். எனக்குத் தெரிந்த கல்லூரி நண்பன் ஒருவன் இருக்கான். அவனிடம் எதற்கெடுத்தாலும் பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் வருசம் முன்னாடி எல்லாம் alcoholic ஆக மாறி விட்டான். எதுக்கு குடிக்கிறேன் தெரியல. ஆனால் குடிச்சிட்டே இருக்கணும் […]
உணர்ச்சி கண்ணாடி அணிந்துகொண்டு பிரச்னைகளை அணுகுதல்…
உணர்ச்சி கண்ணாடி அணிந்துகொண்டு பிரச்னைகளை அணுகுதல்… நம்மில் பலரும் நம் கைவசம் துப்பாக்கி இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளாதவர்கள்தான். தற்கொலை எண்ணம் ஒரு மேகம் போல் நிலவை …ஏன் சூரியனையே மறைத்து மனதை இருட்டாக்கும். அது கலையும் வரை ஏதோ ஒரு எண்ணத்தையோ, நபரையோ பற்றிக் கொள்ள முடிந்தால் மீளலாம். பெரும்பாலும் தற்கொலை எண்ணங்கள் என்பது உணர்ச்சி என்னும் கண்ணாடி அணிந்துகொண்டு பிரச்சனைகளைப் பார்ப்பதால் வருபவை. 1.நம்பிக்கையின்மை -Hopelessness 2. கையறு நிலை – Helplessness 3 […]
மனிதர்களால் புலன்களை மீறி உணர முடியுமா?
மனிதர்களால் புலன்களை மீறி உணர முடியுமா? கடவுள், பேய், ஜாதகம், ஜோதிடம், ஏவல் , சாமியாடுதல் வரிசையில் பூர்வ ஜன்ம நினைவுகள், ஈ எஸ் பி (Extra Sensory Perception) எனப்படும் வருமுன் அறிதல் போன்றவை மீதும் உள்ள நம்பிக்கை போய்விடும். பல பேர் என்னிடம் சொல்லி இருக்கின்றார்கள் ‘ டாக்டர்! நான் யாருக்காவது எதாவது நடந்துவிடும் என நினைப்பேன். அது கரக்டா நடக்கும்’ என. நிஜமாகவே மனிதர்களுக்கு இப்படிப் புலன்களை மீறி உணர முடியுமா? நிச்சயமாக […]
வித்தியாசமான இரண்டு திருமண உறவுகள்…
வித்தியாசமான இரண்டு திருமண உறவுகள்… 50 வயதில் உள்ள ஆண், மனைவி இறந்தவுடன் அந்தத் தனிமையை கடக்கத் தெரியவில்லை, அதனால் மறுமணம் செய்யலாமா என்று கேட்கிறார். சிலர் திருமண உறவை ரொம்ப நம்புகிறார்கள் என்றால், அவர்களிடம் தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்றே கூறி விடுவேன். ஆமாம், தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்ற வார்த்தைக்கு முன் வரை தான், அத்தனை தவிப்பும், குழப்பமும், தயக்கமும் கலந்து இருந்தது என்றார். தற்போது சொந்தபந்தங்கள், நண்பர்கள் என்று அனைவரின் சம்மதத்துடன் பெண் […]